Saturday, 30 June 2018

கிறுக்கல்கள்








வடிக்க
என்னிடம் வரிகள் இருந்தும்,
வாசிக்க
உன் விழிகள்
இல்லையே......
நில்லாமல் துடிக்கிறது
என் விரல்கள்
உனை பற்றி
கிறுக்க...!



No comments:

Post a Comment

Thailand , Bangkok

THAILAND         Capital      :  Bangkok Currency   : Baht  ( 1 Thai Baht = 5.51 Srilankan Rupee )   Time          : 1:30 hour...