Saturday, 30 June 2018

கிறுக்கல்கள்








வடிக்க
என்னிடம் வரிகள் இருந்தும்,
வாசிக்க
உன் விழிகள்
இல்லையே......
நில்லாமல் துடிக்கிறது
என் விரல்கள்
உனை பற்றி
கிறுக்க...!



Friday, 29 June 2018

டிகே(DK)யின் அலம்பல்கள்



என்னை 
திருந்த சொல்லாதே
உன்னிடம் 
திட்டுவாங்குவதற்காகவே
தவறு செய்பவன் நான்...........

Thailand , Bangkok

THAILAND         Capital      :  Bangkok Currency   : Baht  ( 1 Thai Baht = 5.51 Srilankan Rupee )   Time          : 1:30 hour...